வேலூர் மக்களவை தொகுதிக்கு திங்கட்கிழமை (ஆக.5) காலை வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது
வேலூர் மக்களவை தொகுதிக்கு திங்கட்கிழமை (ஆக.5) காலை வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது
வேலூர் மக்களவை தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாணியம்பாடியில் வாக்குக்கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.